ஆனந்தமும், பக்தியும் இழையும் ஒன்பது அழகான இரவுகளுக்கு என் வாழ்த்துகள்.

இந்த நவராத்திரித் திருநாளில், தேவியின் ஆசிகள் உங்களுக்கு உரித்தாகட்டும். ஜெய் பைரவி!

தெய்வீகப் பெண்தன்மையின் அருளை நீங்கள் உணர்வீர்களாக. இனிமையான நவராத்திரி வாழ்த்துகள்.

இந்த நவராத்திரி திருநாளில், தேவியின் தீச்சுவாலை உங்களை ஒளிமயமாக்கட்டும்.
 

இந்த நவராத்திரி நன்னாளில் தேவியின் அருள் வெள்ளம் உங்கள் வாழ்வை நிறைக்கட்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உக்கிரமும், மென்மையுமான இந்தத் திருநாளின் ஒன்பது இரவுகளிலும் களிப்பெய்துங்கள்.
 

தேவியின் அளப்பரிய தன்மை உங்கள் இல்லத்தையும், இதயத்தையும் ஒளிரச் செய்யட்டும். இனிமையான நவராத்திரி வாழ்த்துகள்.

தேவியின் ஆசிகள் உங்களுக்கு உரித்தாகட்டும். இனிமையான நவராத்திரி வாழ்த்துகள்.

இந்த நவராத்திரி உங்களுக்கு உறுதியை, தீவிரத்தை, அனைத்தும் கடந்த மேன்மையை வழங்கட்டும்.

பக்தி எனும் தீப்பிழம்பால் உங்கள் வாழ்வை ஒளியேற்றும் ஒரு தருணமே நவராத்திரி!

தெய்வீகப் பெண்மையானது வாழ்வின் ஒரு கொண்டாட்டம். இந்த நவராத்திரியில் தேவியை உணருங்கள்.
 

வெறுமையின் பரவசத்தை அறிவதற்கு உங்கள் இதயம் ததும்பித் துள்ள நடனமிடுங்கள், மகிழ்ச்சியான நவராத்திரி வாழ்த்துகள்.

திண்மையும், அமைதியும், ஞானமும் பெற தேவி உங்களுக்கு ஆசி வழங்கட்டும். இனிமையான நவராத்திரி வாழ்த்துகள்.

தேவியின் அன்பெனும் தீவிரத்தில் கரைந்திடுங்கள். இனிமையான நவராத்திரி வாழ்த்துகள்.

தேவியின் இந்த ஒன்பது இரவுகளும் உச்சபட்ச பூரணத்துவம் காண்பதற்கு உங்களை வழிநடத்தட்டும். இனிமையான நவராத்திரி வாழ்த்துகள்.

 

ஆசிரியர் குறிப்பு: சத்குரு அவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நவராத்திரி சாதனாவுடன் நவராத்திரியின் முழுமையான பலனை அடைந்திடுங்கள்.