தன்னை உணர்ந்த ஒரு மகத்தான ஞானியான ரமண மகரிஷி அவர்கள், ‘நான் யார்' என்ற கேள்விக்கான விடையை அறிய தன் சீடர்களுக்கு வழிகாட்டியுள்ளார். சத்குருவிடம் இளைஞர் ஒருவர் ‘நான் யார்' என்ற கேள்வியைக் கேட்டபோது, சத்குரு சொன்ன பதில், அந்த கேள்வியின் தன்மையையும், அது எப்படி கேட்கப்பட வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.