ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் போதித்தார். சத்குருவோ 'அத்தனைக்கும் ஆசைப்படு!' என்கிறார். இதில் எது சரி? உங்களுக்கும் இதே குழப்பமா?! வீடியோவைப் பாருங்கள், தெளியலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.