கர்மவினை குறித்த ரகசியத்தை சத்குரு நமக்கு சொல்வதுடன், ஒருவர் தனது சக்தியை தீங்கு செய்யவும், குணப்படுத்தவும், இன்னொருவர் வாழ்வில் தலையிடவும் பயன்படுத்துவது மிகக்கொடிய கர்மவினையை சேர்க்கும் என்றும் விளக்குகிறார். கர்மவினையின் புதிருக்கு விடைகாண நமக்கு ஒரு எளிய கருவியையும் சத்குரு வழங்குகிறார்.