இப்போது இணையுங்கள்

“ லிங்கபைரவி பெண்தன்மையானவள் – அவளை நீங்கள் ஈர்க்கவேண்டும். ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு அவளை நீங்கள் அணுகவேண்டும்.” - சத்குரு

நீங்கள் எதற்காக நவராத்திரி சாதனா மேற்கொள்ளவேண்டும்:

linga-bhairavi-sadhana

  • லிங்கபைரவியுடன் உங்கள் பிணைப்பை ஆழப்படுத்துவதற்காக
  • தேவியின் அருளைப் பெறுவதற்காகவும் மற்றும் தேவியின் அளப்பரிய தன்மையை உணர்வதற்காகவும்
  • உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினரும் நல்வாழ்வு பெறுவதற்காக
  • உங்களது உள்நிலையிலும், உங்களைச் சுற்றிலும் ஒரு உற்சாகமான சூழலை உருவாக்குவதற்காக

சாதனா அனைவருக்கும் உரித்தானது. உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்புகளுடன் இணைந்து பங்கேற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டின் சகல சௌகரியங்களுடன் ஆன்லைன் மூலம் நீங்கள் பங்கேற்கலாம்.

எப்பொழுது, எங்கே

  • தினசரி 11 நாட்களுக்கு, ஆன்லைனில் வழி நடத்தப்படும் சாதனா
  • தினசரி சாதனாவில் இணைவதற்கு ‘இணைக’ பொத்தானை பயன்படுத்தவும்
  • நாள்: 5 அக். முதல் 15 அக். வரை
  • நேரம்:
    • ஆங்கிலம்: மாலை 6:20 முதல் 7:20 வரை
    • தமிழ்: இரவு 7:30 முதல் 8:30 வரை
    • இந்தி: இரவு 8:45 முதல் 9:45 வரை
  • இறுதி நாளன்று நடைபெறும் நவராத்திரி ஸ்பெஷல் அபிஷேகம் 15 அக்டோபர் மாலை 5:30 முதல் 6:15 மணி வரை நேரலை ஒளிபரப்பு.

சாதனாவுக்கான வழிகாட்டல்கள்

  • சாதனா செய்வதற்கு ஆன்லைன் மூலம் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள். ஆன்லைன் வழிகாட்டுதலில் தினமும் நீங்கள் இணைவது சிறப்பானது.
  • சாதனா செய்வதற்கு முன்பு, ஒரு குளியல் எடுப்பது சிறப்பானது.
  • லிங்கபைரவி புகைப்படம், லிங்கபைரவி குடி, லிங்கபைரவி யந்த்ரம் அல்லது அவிக்ன யந்த்ரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கவும்.
  • தேவிக்கு ஒரு தீபம் ஏற்றவும்.
  • அர்ப்பணிப்பு செய்யவும் – ஒரு மலர், ஒரு பழம், ஒரு இனிப்பு அல்லது உங்கள் விருப்பத்துக்கேற்ப ஏதோ ஒன்றாக இருக்கலாம். நீங்கள் என்ன அர்ப்பணிக்கிறீர்கள் என்பதை விட எப்படி அர்ப்பணிக்கிறீர்கள் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  • உணவுக் கட்டுப்பாடுகள் இல்லை. எனினும், சாத்வீகமான உணவு ஏற்றது.
  • ஒரு நிலையான இணையவழித் தொடர்பை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • சாதனா நடைபெறும் நேரம் முழுவதும், அறையில் குறுக்கீடு எதுவும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

சாதனா வழிகாட்டுதலுடன் உங்களால் இணையமுடியவில்லை என்றால்:

  • உங்களுக்கு உகந்த எந்த நேரத்திலும் நீங்கள் சாதனா செய்துகொள்ள முடியும்.
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தகுந்ததொரு சூழலை உருவாக்கிக்கொள்ளவும்.
  • “ஜெய் பைரவி தேவி” ஸ்துதியை மூன்று, ஆறு, ஒன்பது அல்லது பதினோரு முறை உச்சாடணம் செய்யவும்.
  • தேவி ஸ்துதியை தினமும் பதினோரு முறைகள் உச்சாடணம் செய்வது சிறந்தது. (ஒரு முறை ஸ்துதி செய்வது என்பது தேவியின் அனைத்து 33 திருநாமங்களையும் உச்சரிப்பது)
  • இவைகள் தேவியின் 33 திருநாமங்கள். பக்தியுடன் உச்சாடணம் செய்யும்பொழுது, ஒருவர் தேவியின் அருளைப் பெறுவதற்குப் பாத்திரமாகிறார்.

இப்போது இணையுங்கள்

லிங்கபைரவி ஸ்துதி

ஜெய் பைரவி தேவி குருப்யோ நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸ்வயம்போ நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸ்வதாரிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாகல்யாணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாபத்ராணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி நாகேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி விஷ்வேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சோமேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி து:க்கஸம்ஹாரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஹிரண்யகர்பிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி அம்ருதவர்ஷிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி பக்தரக்ஷிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸௌபாக்யதாயினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸர்வஜனனி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கர்பதாயினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஷூன்யவாஸினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாநந்தினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி வாமேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கர்மபாலினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி யோனீஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி லிங்கரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஷ்யாமஸசுந்தரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி த்ரிநேத்ரினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சரவமங்களி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாயோகினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி க்லேஷநாசினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி உக்ரரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி திவ்யகாமினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி காலரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி திரிஷுலதாரிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி யக்ஷகாமினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி முக்திதாயினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி குருப்யோ நமஸ்ரீ

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஜெய் பைரவி தேவி ஸ்வயம்போ நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸ்வதாரிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாகல்யாணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாபத்ராணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி நாகேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி விஷ்வேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சோமேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி து:க்கஸம்ஹாரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஹிரண்யகர்பிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி அம்ருதவர்ஷிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி பக்தரக்ஷிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸௌபாக்யதாயினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸர்வஜனனி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கர்பதாயினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஷூன்யவாஸினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாநந்தினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி வாமேஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கர்மபாலினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி யோனீஷ்வரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி லிங்கரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஷ்யாமஸசுந்தரி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி த்ரிநேத்ரினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சரவமங்களி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹாயோகினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி க்லேஷநாசினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி உக்ரரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி திவ்யகாமினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி காலரூபிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி திரிஷுலதாரிணி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி யக்ஷகாமினி நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி முக்திதாயினி நமஸ்ரீ

அஉம் மஹாதேவி லிங்கபைரவி நமஸ்ரீ

அஉம் ஸ்ரீ ஷாம்பவி லிங்கபைரவி நமஸ்ரீ

அஉம் மஹாஷக்தி லிங்கபைரவி நமஸ்ரீ

நமஸ்ரீ / நமஸ்ரீ / தேவி நமஸ்ரீ /

 

 

ஆசிரியர் குறிப்பு: அடுத்த யந்த்ரா வைபவம், ஈஷா யோகா மையத்தில் நடைபெறும். ஒரு சக்தி வாய்ந்த் செயல்முறைக்கான தீட்சை வழங்கப்பட்டு, சத்குருவின் முன்னிலையில் தேவி யந்த்ரம் பெற்றுக்கொள்வீர்கள். மேலும் விபரங்களுக்கு, இங்கே க்ளிக் செய்க அல்லது 8448447708 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

yantra ceremoney