ஒரு வருடத்தில் பல பௌர்ணமிகள் வந்தாலும் ஏன் குரு பௌர்ணமி மட்டும் முக்கியமாகிறது? குரு பௌர்ணமியன்று கோள்களின் அமைப்பும், ஆன்மீக முக்கியத்துவமும் சேர்ந்து, அருளை உள்வாங்கிக் கொள்ளவும், விடுதலைக்கும் உகந்த நாளாகிறது என்பதை சத்குரு விளக்குகிறார். மேலும், இந்த நாளை நாம் அருளுக்கு பாத்திரமாகும் வாய்ப்பாக மாற்றிக்கொள்வது எப்படி என்றும் வழிகாட்டுகிறார்.