சத்குருவால் உருவாக்கப்பட்ட ""மனம் எனும் அதிசயம்"" என்பது மக்கள் தங்கள் மன நலனை கையாளும் திறனை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு இயக்கம். இந்த இயக்கத்தின் மையமாக விளங்கும் புரட்சிகரமான, இலவச, மனம் எனும் அதிசயம் ஆப், மன நலனை மேம்படுத்த உதவும் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. சக்திவாய்ந்த, 7-நிமிட வழிகாட்டுதலுடனான தியானம், சத்குருவின் ஆழ்ந்த கண்ணோட்டங்கள் , மனநலனுக்கான எளிய கருவிகள், முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான உதவி மற்றும் பல அதில் அடங்கும். கூகுள் ப்ளே அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இந்த ஆப்பை இப்போதே இலவசமாக பதிவிறக்கம் செய்து, ஒரு துடிப்பான மற்றும் உற்சாகமான வாழ்க்கையை வாழுங்கள்.