ஒரு தேசத்தைக் காக்க எதிரிகளைக் கொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கு கர்மா சேருமா? ஆன்மீகம் வன்முறையை எப்படிப் பார்க்கிறது? விங் கமாண்டர் ஒருவரின் ஆழமான கேள்விக்கு, கர்மா என்பது செயலில் இல்லை, அது நோக்கத்தில்தான் இருக்கிறது என்பதை விளக்குகிறார் சத்குரு.