சரியான முறையில் தயாரிக்கப்படும்போது, புனித சாம்பல் விபூதி, சக்தியை கடத்தும் ஒரு சிறந்த ஊடகமாக செயல்படும் சில தன்மைகளைக் கொண்டுள்ளதாக சத்குரு விளக்குகிறார். இது ஒருவர் தனது நிலையாமையை தொடர்ந்து நினைவூட்டும் ஓர் அம்சமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நிலையாமையை புறக்கணித்துவிட்டு வாழ்வதென்பது, அறியாமையின் அடிப்படை நிலையில் வாழ்வதாகும். மரணம் குறித்த நினைவூட்டலை வைத்திருப்பது, பொருள் எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கான ஒரு வழியாகும்.
video
Jul 20, 2024
Subscribe