தமிழக கோவில்களை அரசு பிடியிலிருந்து விடுவித்து பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற தமது கருத்தை சத்குரு அவர்கள் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார். இதில் தமிழக கோவில்களின் தற்போதைய நிலை, நிர்வாக முறைகேடுகள், சிலை திருட்டு உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பேசுகிறார்.
Subscribe