இன்றைய சோஷியல் மீடியா கலாச்சாரத்தில், அவ்வப்போது நம்மை நாமே Selfie எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாகிவரும் நிலையில், புகைப்படங்களில் உள்ள சூட்சும அம்சங்கள் குறித்துப் பேசும் சத்குரு, அவற்றை ஏன் தெரியாத நபர்களுடன் பகிரக்கூடாது என்பதை எடுத்துரைக்கிறார்.
Subscribe