கடந்த ஜூன் 21ல் கொண்டாடப்பட்ட உலக யோகா தினத்தை முன்னிட்டு, சத்குரு தனது உடற்தகுதி குறித்து வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் தான் மேற்கொள்ளும் யோகப் பயிற்சிகள் குறித்தும், தனது காலை உணவு குறித்தும் வெளிப்படுத்தியிருந்தார். அந்த வீடியோ இங்கே உங்களுக்காக, தமிழ் மொழிபெயர்ப்புடன்!
Subscribe