திருமணம் செய்துகொள்ளலாமா அல்லது தனியாக பயணிப்பது சிறந்ததா? நீங்கள் இதில் எந்தப் பாதையில் பயணித்தாலும், யோகாவை உங்களுடன் கொண்டுசென்றால், அது பாதையை எளிதாகவும் அழகாகவும் மாற்றும் என்பதை சத்குரு விளக்குகிறார். கட்டாயத்தின்பேரில் அல்லாமல் விழிப்புணர்வாகத் தேர்ந்தெடுப்பதன்மூலம், அதைப்போலவே நமது நிலையாமையை உணர்ந்து நமது உளவியல் கட்டமைப்பை உருவாக்குவதன்மூலம் மனஅழுத்தமும் மனச்சோர்வும் இன்றி நம் வாழ்க்கையை விவேகத்துடன் நடத்தமுடியும்.
Subscribe