டிசம்பர் 2012ல் புது டில்லியில், ஒரு 23 வயதுப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்புணர்வு (gang-r*pe) குறித்தும், குற்றவாளிகள் மீதான நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் பதிலளித்த சத்குரு, பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின்னால் உள்ள மூலகாரணம் பற்றி பேசினார். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளை பரிந்துரைப்பதற்குப் பதிலாக, தனிமனிதர்களிடத்தில் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய நீண்ட கால தீர்வுகளில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர் விளக்கினார்.
video
Nov 18, 2024
Subscribe