மறப்பது மற்றும் மன்னிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, மன்னிக்க வேண்டும் அல்லது மறக்க வேண்டும் என்ற உணர்வு ஒருவருக்கு ஏன் வருகிறது என்பதை அவர் விளக்குகிறார். மேலும் பெரும்பாலான மக்கள் தங்களின் நினைவாற்றலைக் கையாள இயலாமல் துன்பப்படுவது பற்றியும் பேசுகிறார்.
video
Nov 9, 2024
Subscribe