தந்தி டிவி நிருபர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் சத்குருவை நேர்காணல் செய்தபோது, ஆங்கிலம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து சத்குரு பேசியிருந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்து, சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளெல்லாம் ஆங்கிலம் இல்லாமலேயே முன்னேறி இருக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு சத்குரு அளித்த பதில் என்ன என்பதை வீடியோவில் காணலாம்!
Subscribe