சூரியனின் மேற்பரப்பில் வெப்பக்கதிர்வீச்சின் அதிகரிப்பால், பூமியின் மீதும் அனைத்து உயிரினங்களின் மீதும் வரவிருக்கும் சில காலத்திற்கு ஏற்படவிருக்கும் தாக்கங்களைப் பற்றி சத்குரு பேசிகிறார். நாம் தயாராக இருந்தால், இந்நிகழ்வை பாதிப்பாக அல்லாமல், உள்நிலை மாற்றத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் அவர் பதிவுசெய்கிறார்.
Subscribe