42 நாட்கள் மேற்கொள்ளப்படும் ஆண்களுக்கான சிவாங்கா சாதனா பிரத்யேகமாக சத்குருவால் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. வரும் தைப்பூசத் திருநாளான ஜனவரி 20ல் சிவாங்கா தீட்சை வழங்கப்பட்டு, வரும் மஹாசிவராத்திரி நாளன்று சாதனா நிறைவடைகிறது. இந்த சாதனாவை ஒருவர் மேற்கொள்வதால் உள்நிலையிலும், பொருள் நிலையிலும் அடையக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை இந்த வீடியோவில் அறியலாம்.
Subscribe