'யோகா க்ளாஸுக்கு வாங்க! வாங்க!' என்று இப்போது அழைப்பிதழ் வழங்கி அழைக்கிறோம்; SMS, இமெயில் மூலமாக நினைவூட்டுகிறோம். ஆனால், முதல் முதலில் யோகா கற்க சப்தரிஷிகள் பட்ட பாடு எத்தகையது என்பதை அறிந்தால் யோகாவின் மகத்துவம் புரிந்துவிடும்! இந்த வீடியோவில் ஆதியோகி ஆதிகுருவாக மாறிய அந்த வரலாற்றை சத்குரு கூறுகிறார்.

குறிப்பு:

ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima