‘தொழிலதிபர்கள், பெரும் வியாபாரிகள் போன்றோர் கலந்துகொள்ளும் உலக பொருளாதார மாநாடு போன்ற கூட்டங்களில் ஒரு யோகியான சத்குருவிற்கு என்ன வேலை’ இந்த கேள்வி எழுவது இயல்பானதுதான். இக்கேள்வியை சத்குருவிடம் ஒரு தொழிலதிபர் கேட்டபோது தான் சொன்ன பதில் என்ன என்பதை பத்திரிக்கையாளர் திரு.பத்ரிசேஷாத்ரி அவர்களிடம் சத்குரு பகிர்ந்துகொள்கிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.