இந்த பூமியில் அனைத்துமே பஞ்ச பூதங்களின் வெளிப்பாடுதான். நம் உடலும் பஞ்ச பூதங்களின் கலவைதான். நம் உடலிலுள்ள பஞ்ச பூதங்களை சுத்திகரிப்பதன் மூலம் உடலையும், மனதையும் சக்தியையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும். பூதசுத்தி பயிற்சியினால் பஞ்ச பூதங்களின் சுத்திகரிப்பு நடக்கிறது. இதை பற்றி இந்த காணொலியில் விரிவாக காணலாம்.
Subscribe