இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் பற்றி தனது பார்வையைப் பதிவு செய்யும் சத்குரு, படைத்தலின் அடிப்படையை அறிந்துகொள்வதற்கான வழி எங்கிருக்கிறது என்பதை உணர்த்துகிறார். அணு ஆயுதத்தின் தந்தையான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமரின் முதல் அணுஆயுதப் சோதனையின்போது, பகவத் கீதையை மேற்கோளாகக் கூறியிருப்பதைப் பற்றி சத்குரு பேசுகிறார்.
Subscribe