புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, குறிப்பிட்ட முறையில் புளிக்க வைக்கப்படும்போது, நமது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சில உணவுகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். உடலமைப்பிற்கு சோம்பலையும் மந்த தன்மையையும் கொண்டு வரக்கூடிய சில புளித்த உணவுகளையும் அவர் பட்டியலிடுகிறார்.
video
Sep 16, 2024
Subscribe