சுயநல நோக்குடன் சுரண்டும் உறவுகளைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, தியானம் என்பது மற்றவரைச் சரிசெய்ய முயற்சிப்பதை விடுத்து, நம் வாழ்விலும் நம் குடும்பத்திலும் கொண்டுவரக்கூடிய ஒரு முக்கியமான தன்மை என்பதை விளக்குகிறார். தியானம் என்பது, நாம் பிரச்சனையின் மூலகாரணமாக இல்லாமல், நாம் எங்கிருந்தாலும், நாமே ஒரு தீர்வாக இருப்பதாகும்.
video
Apr 28, 2024
Subscribe