ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைக்கு காது குத்துவது என்பது கோலாகலமாக கொண்டாடப்படும் சடங்காக உள்ளது. மேலும் இது தவிர்க்கப்பட முடியாத ஒரு சடங்காகவும் உள்ளது. ஏன் எல்லா குழந்தைகளுக்கும் காது குத்த வேண்டும்? காது குத்துதல், மூக்கு குத்துதல் இதில் விஞ்ஞானம் ஏதேனும் உள்ளதா இல்லை பழக்கத்திற்காக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை பற்றி சத்குருவின் விளக்கத்தை காணலாம்
Subscribe