இன்று இளைஞர்களின் சக்தியும் நேரமும் போராட்டங்கள், கலவரங்கள், கல்வீச்சு, பஸ் எரிப்பு போன்றவற்றில் விரயமாகும் நிலையில், இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. தங்கள் சக்தியை இதுபோன்ற செயல்களில் விரயமாக்குவதற்குப் பதிலாக, அதனை பிரமாதமான வாய்ப்பாக மாற்றிக் கொள்வதற்கு வழி என்ன என்பதை சத்குரு கூறுகிறார்!
Subscribe