விவசாயத் தொழில் என்றாலே நஷ்ட தொழில் என கூறுபவர்களுக்கு விவசாயத்தில் லாபம் பார்க்கும் சுலமான வழி வேளான் காடு வளர்ப்பு என கூறுகிறார் டாக்டர். துரைசாமி. திருச்சி அருகே உள்ள தம்மம்பட்டியில் 150 ஏக்கர் வேளான் காடு வளர்த்த சாதனை விவசாயி இவர். மரப் பயிர் மூலம் தனது வருமானம் அதிகரித்த அனுபவத்தை மற்ற விவசாயிகளுக்கு இந்த காணொலியில் பகிர்கிறார்.
Subscribe