எதைச் செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டுமென்று சத்குரு சொல்கிறாரே, முழு ஈடுபாட்டுடன் செய்யும்போது அங்கே சிக்கிவிடமாட்டோமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம்! அவர்களுக்கு இந்த வீடியோ தெளிவைத் தரும்! ஈடுபாடு ஏன் சிக்கிப்போகச் செய்யாது என்பதை வீடியோவில் அறியுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.