"கான்சியஸ் ப்ளானட்" என்பது ஓர் உலகளாவிய இயக்கம். இதன்மூலம், நம் மண்ணையும் இந்த உலகையும் விழிப்புணர்வுடன் அணுகுவது குறித்தான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். உலக மக்கள் தங்கள் மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் புத்துயிர் அளிப்பதற்கான முக்கிய திட்டங்களை உருவாக்க வேண்டுமென விரும்புகிறார்கள், இந்த செய்தியை அவர்களது நாட்டின் அரசுக்கு இந்த இயக்கம் சுட்டிக்காட்டும்.
Subscribe