ஆனந்தமாக இருப்பது என்றால் இன்னும் பலருக்கு என்னவென்று தெரிவதில்லை. எப்படி இருந்தால் ஆனந்தம்? எது ஆனந்தம் அல்ல? வீடியோவில் சத்குருவின் உரை தெளிவைத் தருகிறது.

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.