மகிழ்ச்சியின் தன்மை எத்தகையதென்றால், நீங்கள் அதைத் துரத்திக்கொண்டே இருந்தால் அது இன்னும் விலகித்தான் போகும். நின்று உள்முகமாகப் பார்க்கும் நேரமிது, ஏனென்றால் ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்குள் நிகழ்கிறது, உங்களுக்கு வெளியே இல்லை.
இன்று சிவராத்திரி, நாளை அமாவாசை