வரும் வருடத்தில், மனிதர்களின் வாழ்க்கையை மிக ஆழமாகத் தொடுவதில் உள்ள பெரும் நிறைவை நீங்கள் உணர்வீர்களாக. மேலும், உள்நிலையில் அசைவற்ற தன்மையும் தெளிவும் நிறைந்த ஆழம்மிக்க தருணங்களையும் உணர்வீர்களாக. நான் உங்களுடன் இருக்கிறேன்.
அன்பும் அருளும்,
இன்று பௌர்ணமி