சத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.