இமயத்தின் இரகசியங்கள்
ஒவ்வொரு வருடமும் சத்குருவுடன் இணைந்து ஈஷா தியான அன்பர்கள் குழு இமயமலை பயணத்தை மேற்கொள்ளும். இமயமலைகளில் நிறைந்துள்ள அற்புதங்களை அறியச் செய்யும் இந்தப் புத்தகம், இமாலய யாத்திரை செல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது!
ArticleNov 3, 2017
Himalayan Lust
ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆன்மீக எழுச்சியைத் தூண்டிவிடும் என்று நிச்சயமாக நம்புகிறோம்.