ஈஷா புனித பயணம் மூலம் பேரற்புதம் வாய்ந்த இமயமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இரண்டு வார பயணமாக அமையும் இந்த யாத்திரை, இமயமலையில் சக்திமிக்க பல இடங்களில் தங்கி அந்த அருளில் மூழ்கித் திளைத்திட வாய்ப்பாய் அமைகிறது!