ஞானியின் சந்நிதியில்

குரு-சிஷ்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது. சுழன்றடிக்கும் காற்று, சீறும் மழை இவற்றின் மத்தியில், ஒரு தற்காலிக கூரைக் கொட்டகையில் மிகக் குறைந்த அடிப்படைத் தேவைகளுடன், வாழ்வின் அடிப்படையை உணர்த்தும் கருணையும், கம்பீரமும் மிகுந்த குருவின் தாக்கத்தில் சீடர்கள்..

இணைய புத்தகம் பெறுக