குரு சங்கமம்

சத்குரு: உலகத்தில் மக்களை வழிநடத்தும் குருமார்களின் சங்கமமாய் உருவாக்கப்பட்ட "குரு சங்கமம்" என்ற அமைப்பின் முதல் வருடாந்தர கூட்டம் இந்த வியாழன் நிகழ்ந்தது. கடந்த வருடம் 2011ல், 17 பேர் சந்தித்தோம். இந்த வருடம் கிட்டத்தட்ட 100 குருமார்கள் பங்கேற்றனர். பற்பல மரபுகளுக்கும், ஏன்... பல வழிகளில் பெரும்பான்மையான மக்கட்தொகைக்குமே அவர்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. இதற்குமுன் இதுபோல் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை"

முழு கட்டுரையையும் ஈஷா தமிழ் ப்ளாகில் படிக்கலாம்.