பொருளாதாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள தொடர்பினை பேசும் சத்குரு, உள்நிலை புரிதல் என்பது வியாபார தலைமைகளுக்கு ஏன் அவசியம் என்பதையும் விளக்குகிறார் – டாவோஸ், உலக பொருளாதார மாநாடு 2006