'உலகளாவிய ஒற்றுமையின் ஒரு பகுதியாக இருங்கள்.'

உலக அமைதி தினத்தின் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக ஐநாவின் அழைப்பின் பேரில்,

செப்டம்பர் 21ஆம் தேதியன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் நாள்முழுக்க கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. மத்திய டென்னஸியில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சியில் யோகா மற்றும் தியானம் பற்றிய சத்குருவின் ஞான உரைகளோடு பலவித கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின. மௌக்லி (Mowgli) அவர்களின் கலை நிகழ்ச்சியோடு, பிரபல சிந்தனையாளர்கள், பேச்சாளர்களின் உரைகளும், கூட்டு தியானங்களும் நிகழ்ந்தன.

ஹஃபிங்டன் போஸ்ட் மீடியா குழுமத்தின் தலைவரும், தலைவரும், தலைமை ஆசிரியருமான அரியன்னா ஹஃபிங்டனுடன் உரையாடலில் சத்குருவைப் பாருங்கள்.

When : Sept 21st, 2013 Where : Isha Institute of Inner-sciences, McMinnville, TN Learn more : worldpeaceday.org