சத்குருவின் கவிதை ஈஷா காட்டுப்பூ மாத இதழில் புகைப்படங்களுடன் மாதந்தோறும் வெளிவருகிறது. ஒவ்வொரு கவிதையும், சத்குரு அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அந்த இடத்திலேயே எழுதித் தந்த கவிதைகளாகும். சத்குருவின் கவிதைகள் ஒருங்கிணைக்கப்பட்டு Eternal Echoes என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.