ஈஷா ஆரோக்ய அலை
ஆரோக்ய அலையின் பாகமான மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆனால் இந்த ஆரோக்ய அலையின் வாசம் தொடர்ந்து வீசப் போகிறது, கோவையில். மக்கள் மேல் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசினார். அதிலிருந்து சில துளிகள் வீடியோவாய்...

ArticleNov 17, 2012