ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடியபோது, சுய இன்பத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, விந்தணுக்களை கட்டுப்படுத்துவது குறித்த உண்மையைச் சொல்வதுடன், சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆன்மீகரீதியாக பாதிப்பு உண்டாக்குமா என்பதற்கும் விடை சொல்கிறார்.