நம்மில் சிலர், "எனக்கு ரொம்ப கோவம் வரும். நான் ரொம்ப கோபக்காரன்" என்று சில நேரங்களில் பெருமையாக சொன்னாலும், கோபத்தினால் நிறைய விஷயங்களை இழக்க நேரிடுகிறது. கோபத்தை கட்டுப்படுத்த அவ்வப்போது முயன்றாலும் பலன் கிடைக்கவில்லை. கோபத்தை என்ன செய்வது?
Subscribe