புத்தனை பற்றிய சத்குருவின் 5 வாசகங்கள்

கௌதம புத்தர் மறைந்து 2500 ஆண்டுகள் ஆயிருந்தாலும், இன்றும் அவரது வாழ்க்கை மக்களுக்கு நல்வழி காட்டி வருகிறது. இத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்வும், அது காட்டிய வழியும் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால், அவர் எப்பேர்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும்! அவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பல! இங்கே சத்குரு அவர்களின் வார்த்தைகளில் புத்தரைப் பற்றி...
புத்தனை பற்றிய சத்குருவின் 5 வாசகங்கள், Buddhanai patriya sadhguruvin 5 vasagangal