சத்குருவின் ஞானோதய அனுபவம்

சத்குரு தான் ஞானோதயமடைந்த நிகழ்வு குறித்து பகிர்கிறார்! தங்கள் நகருக்கு அருகில் தான் வழக்கமாக சென்று அமரும் மலை உச்சியில் தனக்கு நிகழ்ந்த பேரானந்த அனுபவம் தன் வாழ்வை முற்றிலும் மாற்றியமைத்ததை அவர் விவரிக்கிறார்! ஈஷா யோகா மையம் உருவாவதற்கும், இன்று உலகெங்கும் உள்ள பல லட்சம் மக்களுக்கு ஆன்மீக செயல்முறைகள் வழங்கப்படுவதற்கும் துவக்கமாக அந்த நிகழ்வு அறியப்படுகிறது!