பல்கலைக் கழகங்கள்

சிக்கலான விஷயங்களை நேராக்கி சரிசெய்வதில் சத்குருவின் ஆச்சரியப்படத்தக்க திறமும் உரையும் MIT, ஸ்டேண்ஃபோட், ஹார்வேடு மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு (MIT, Stanford, Harvard, and Oxford) போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை ஈர்ப்பதால், அவர்கள் சத்குருவை திரும்ப திரும்ப அழைத்து தனது உரையை வழங்க கேட்கிறார்கள்!
 
 

ஸ்விட்சர்லாந்திலுள்ள லாசேனில் மேலாண்மை மேம்பாட்டுக்கான இன்ஸ்டிட்யூட்டில் (Institute for Management Development (IMD))ல்“Leadership - From Ambition to Vision” என்ற நிகழ்ச்சியில் சத்குரு பேசுகிறார்."