லீலா

2006ல் சத்குருவால் நிகழ்த்தப்பட்ட ஒரு பிரத்யேக நிகழ்ச்சி லீலா! கிருஷ்ணனின் அந்த விளையாட்டுத்தனம் மிக்க பாதையில், அந்த அற்புத அரசாங்கத்திற்குள் சுமார் 200 பங்கேற்பாளர்கள் பயணித்து அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர்
 
 

2006ல் சத்குருவால் நிகழ்த்தப்பட்ட லீலா எனும் சிறப்பு நிகழ்ச்சியில் சுமார் 2000 பங்கேற்பாளர்கள் கிருஷ்ணனின் அற்புத அரசாங்கத்திற்குள் பயணித்தனர்; அவர்கள் அந்த விளையாட்டுத்தனம் நிறைந்த பாதையை மீள் உருவாக்கம் செய்தனர். கிருஷ்ணனின் பல வண்ண தன்மைகள் கொண்ட பல்வேறு பரிணாமங்களை கொண்டாடும் ஓர் அற்புத நிகழ்வாக லீலா அமைந்தது!

கட்டணம் செலுத்தி லீலாவின் வீடியோ பகுதிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!