கண்களை திறந்துகொண்டு தியானிக்க முடியுமா?

ஒரு சாதகர் சத்குருவிடம் ஒருவரால் கண்களை திறந்தபடி தியானிக்க முடியுமா என கேட்கிறார். சத்குரு சொல்கிறார், இல்லை! ஆனால் ஒருவரின் தியானத்தில் கண்கள் திறந்திருக்க முடியும் என்கிறார்!

ஒரு சாதகர் சத்குருவிடம் கேட்கிறார், கண்களைத் திறந்துகொண்டே ஒருவரால் தியானம் செய்யமுடியுமா என்று. அதற்கு, இல்லை என பதிலளிக்கும் சத்குரு, ஆனால் ஒருவரால் கண்களைத் திறந்தபடி தியானத்தில் இருக்க முடியும் என்கிறார்.