குருவின் மடியில்

நினைத்தாலும் போதும் ஆனந்தக் கண்ணீர் நம் கண்களைக் குளமாக்கும். நேரில் கண்டாலோ மனம் நெகிழும். அத்தனை நெகிழ்ச்சியுடன் அன்றலர்ந்த மலராய்த் தம்மை அர்ப்பணிக்கும் உள்ளங்களின் ஆனந்தச் சங்கமம் இது. தொடர்பில் இருங்கள் உங்களையும் இந்த சங்கமத்தில் இணைத்துக் கொள்கிறோம். குருவின் மடியில் நிகழ்ச்சியின் நேரடி வர்ணனை இந்தப் பக்கத்தில் உங்களுக்காக!
guruvin-madiyil
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Aum Namashivaya .. காத்திருக்கிறேன் என் சத்குருவிற்காக ...

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

நானும் கூட இரூந்தது போலவே ஒரு உணர்வு! பகிர்வுக்கு நன்றி...

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

இத்தனை பேரை குழந்தைகளாக மாற்றியிருக்கிறார் என் சத்குரு .. இந்த போட்டோக்களை பாருங்கள் .. என்ன சந்தோசம் .. கைகளால் காற்றில் நடனமிடும் ஒருவர் .. மாடுகளின் அருகில் , மாட்டின் முகத்தில் முட்டியவாறு ஒருவர் , தண்ணிரில் தன் முகத்தை பார்த்தவாரு அமைதியில் ஒரு பெண் , தன்னை மறந்த தியான நிலையில் ஒருவர் என அத்துணையும் அழகு அழகு .. போட்டோகிராபருக்கு என் வாழ்த்துக்கள் .. ஈஷாவில் அத்தனையும் அழகு ... AUM NAMASHIVAYA

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

இத்தனை பேரை குழந்தைகளாக மாற்றியிருக்கிறார் என் சத்குரு .. இந்த போட்டோக்களை பாருங்கள் .. என்ன சந்தோசம் .. கைகளால் காற்றில் நடனமிடும் ஒருவர் .. மாடுகளின் அருகில் , மாட்டின் முகத்தில் முட்டியவாறு ஒருவர் , தண்ணிரில் தன் முகத்தை பார்த்தவாரு அமைதியில் ஒரு பெண் , தன்னை மறந்த தியான நிலையில் ஒருவர் என அத்துணையும் அழகு அழகு .. போட்டோகிராபருக்கு என் வாழ்த்துக்கள் .. ஈஷாவில் அத்தனையும் அழகு ... AUM NAMASHIVAYA !!!

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

உங்களது வர்ணனைகளை படிக்க படிக்க எல்லாவற்றையும் படித்து முடிப்பதற்குள் கண்ணை நீர் நிரப்பி தடை செய்ய..... யார் சொன்னது....சத்குருவின் இருப்பை அருகில் இருந்தால் மட்டுமே உணர முடியும் என்று இந்த லைவ் ப்ளாக் ன் மூலம் நாங்களும் சத்குருவின் மடியில் தான் இருக்கிறோம்

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

பங்கேற்பாளர்கள் அனைவரும் பேறு பெற்றோர்கள்....... இயந்திரம் மூலம் தயார் செய்யும் சப்பாத்தியை விட ..பிரம்மச்சாரிகளும் தன்னaர்வதொண்டர்களும் சேர்ந்து செய்யும் சப்பாத்தியின் சுவையை இன்று அவர்கள் நிச்சயம் உணரப்போகிறார்கள்