விஜய், சச்சின்... பிரபலங்கள் கொண்டாடிய திருவிழா!

சச்சின் டெண்டுல்கர், நடிகர் விஜய் வீரேந்திர ஷேவாக், பி.வி சிந்து, ஷிகார் தவான், கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஹர்ஷா போக்லே, கிரண்பேடி மற்றும் VVS லக்‌ஷ்மண் (Sachin Tendulkar, Actor Vijay, Virender Sehwag, P. V. Sindhu, Shikhar Dhawan, Colonel Rajyavardhan Singh Rathore, Harsha Bhogle, Kiran Bedi & V. V. S. Laxman) போன்ற பல்வேறு பிரபலங்கள் ஈஷா கிராமோத்சவத்தில் கலந்துகொண்ட அனுபவங்கள் பற்றியும், இத்திருவிழா குறித்த தங்களது பார்வையையும் பகிர்ந்துகொண்ட தருணங்களின் தொகுப்புகள் உங்களுக்காக!
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1